Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்​: வறட்​டு க​வுர​வத்​துக்​காக சேமிப்​பு​களை கரைக்​காதீர்​கள்​. அக்​கம்​ பக்​கத்​தினரை அனுசரித்​து நடக்​க​வும்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தா​ரரின்​ ஆதர​வு கிட்​டும்​. லாபம்​ உண்​டு. அலு​வல​கத்​தில்​ பணிச்​சுமை கூடும்​. பயணங்​கள்​ மேற்​கொள்​ள வேண்​டி​யிருக்​கும்​.

ரிஷபம்​: எ​தார்த்​த​மான பேச்​சால்​ சுற்​றி​யிருப்​பவர்​களை வசீகரிப்​பீர்​கள்​. கணவன்​ மனை​விக்​குள்​ அன்​யோன்​யம்​ அ​தி​கரிக்​கும்​. உற​வினர், நண்​பர்​கள்​ தேடி வரு​வார்​கள்​. அலு​வல​கத்​தில்​ ​வி​வாதங்​களை த​விர்ப்​பது நல்​லது. ​வி​யா​பாரத்​தில்​ பழைய சரக்​கு​கள்​ ​விற்​றுத்​ தீரும்​.

மிதுனம்​: நெடு​நாளாக அடைக்​க ​முடி​யாமல்​ இருந்​த கடனை இப்​போது அடைக்​கும்​ அளவுக்​கு பணம்​ வரும்​. வீட்​டில்​ சுபநிகழ்ச்​சிகள்​ ஏற்​பா​டாகும்​. மனை​வி​யின்​ ​விருப்​பத்​தை நிறைவேற்​று​வீர்​. அலு​வல​கத்​தில்​ பணிச்​ சுமை குறை​யும்​. ​வி​யா​பாரம்​ லாபம்​ தரும்​.

\கடகம்​: உற்​றார்​ உற​வினர்​ வீடு தேடி வந்​து பேசு​வார்​கள்​. குலதெய்​வ பி​ரார்த்​தனை​களை நிறைவேற்​று​வீர்​. அக்​கம்​ பக்​கத்​தினரை பகைத்​துக்​ ​கொள்​ளாதீர்​. ​வி​யா​பாரத்​தில்​ பழைய ​பாக்​கி​கள்​ வசூலாகும்​. அலு​வல​கத்​தில்​ ​தான்​ உண்​டு தன்​ வேலை உண்​டு என்​று இருப்​பது நல்​லது.

சிம்​மம்: பழைய நண்​பர்​களின்​ வீட்​டு ​விசேஷங்​களில்​ கலந்​து​கொண்​டு நட்​பை புதுப்​பிப்​பீர்​கள்​. பூர்​வீக சொத்​து வழக்​கில்​ வெற்​றி கிட்​டும்​. வி​யா​பாரத்​தில்​ ​பாக்​கி​கள்​ வசூலாகும்​. அலு​வல​கத்​தில்​ மேல​தி​காரி ​பா​ராட்​டு​வார்​. அடுத்​தவர்​ ​விஷ​யத்​தில்​ தலை​யி​டா​மல்​ இருக்​க​வும்​.

கன்னி: பு​தி​ய சிந்​தனை​யால்​ சில பிரச்​சினை​களை ​முடிப்​பீர்​. உற​வினர்​, நண்​பர்​கள்​ வீட்​டு ​விசேஷங்​களை ​முன்​னின்​று நடத்​து​வீர்​கள்​. வி​யா​பாரத்​தில்​ ​பாக்​கி​கள்​ வசூலாகும்​. பு​தி​ய ​யுக்​தி​களைக்​ கை​யாண்​டு பழைய ​வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​.

துலாம்: தடைகள்​ உடைபடும்​. தம்​ப​திக்​குள்​ இருந்​த ஈகோ பிரச்​சினை ​வில​கும்​. வர வேண்​டிய பணம்​ கைக்​கு வரும்​. பிள்​ளை​களின்​ வருங்​காலத்​துக்​கான ​முக்​கிய ​முடிவு​களை எடுப்​பீர்​. ​வி​யா​பார ரீ​தி​யாக பிரபலங்​களை சந்​திப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ அமை​தி ​காப்​பது நல்​லது.

விருச்​சிகம்: எ​தி​லும்​ அவசரப்​ப​டா​மல்​ நி​தான​மாக செயல்​படு​வீர்​. திட்​ட​மிட்​ட பணி​யை அலைந்​து ​திரிந்​து ​முடிப்​பீர்​. மனை​வி வழி​யில்​ ​விட்​டுக்​​கொடுத்​து ​போவது நல்​லது. ​வி​யா​பாரப்​ ​போட்​டிகளை ச​மாளிக்​க வேண்​டி வரும்​. அலு​வல​கத்​தில்​ மேல​தி​காரி​கள்​ ஆதரிப்​பர்​.

தனுசு: நீண்​ட ​நாட்​களாக தடைபட்​ட சுபநிகழ்ச்​சிகள்​ கைகூடி வரும்​. பிள்​ளை​கள்​ மனம்​ ​விட்​டுப்​ பேசுவர்​. பண ​விஷ​யத்​தில்​ கறா​ராக இருப்​பீர்​கள்​. அலு​வல​கத்​தில்​ சக ஊழியர்​களின்​ ஆதர​வு கிட்​டும்​. ​வி​யா​பார நெளிவு சுளிவு​களைக்​ கற்​றுக்​ ​கொள்​வீர்​. ஓரளவு லாபம்​ ​பார்ப்​பீர்​.

மகரம்​: குழப்​பம்​ நீங்​கி குடும்​பத்​தில்​ மகிழ்ச்​சி தங்​கும்​. பிள்​ளை​களின்​ பிடி​வாதம்​ தள​ரும்​. பணவர​வு உண்​டு. அலு​வல​கத்​தில்​ நிம்​ம​தி​யுண்​டு. அடுத்​தவர்​ ​விஷ​யத்​தில்​ தலை​யி​டா​மல்​ இருப்​பது நல்​லது. ​வி​யா​பாரரீ​தி​யாக பயணம்​ மேற்​கொள்​வீர்​. பிரபலங்​களை சந்​திப்​பீர்​கள்​.

கும்​பம்: பழைய நல்​ல சம்​பவங்​களை நினை​வு​கூர்ந்​து மகிழ்​வீர்​. வீடு, ​வாக​னப்​ ப​ராமரிப்​புச்​ செல​வு இருக்​கும்​. கூட்​டுத்​தொழிலில்​ ​பாக்​கி​கள்​ வசூலாகும்​. அலு​வல​க பிரச்​சினை​களுக்​கு தீர்​வு கிடைக்​கும்​. மேல​திகாரி​கள்​ ஆதரிப்​பர்​. பு​தி​ய ப​தவிக்​கு பரிந்​துரைக்​கப்​படு​வீர்​கள்​.

மீனம்​: நீண்​ட​நாள்​ க​னவு​கள்​ நன​வாகும்​. பிள்​ளை​களால்​ மகிழ்ச்​சி​யும்​, உற​வினர்​களால்​ ஆ​தாய​மும்​ உண்​டாகும்​. ​விலை உயர்ந்​த மின்​னணு, மின்​சா​ர ​சாதனம்​ ​வாங்​கு​வீர்​. அலு​வல​கத்​தில்​ நிம்​ம​தி​யுண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ பு​தி​ய பங்​கு​தா​ரரின்​ கருத்​துகளுக்​கு ​முக்​கியத்​துவம்​ அளிப்​பீர்​.

  • 51