ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 4.11.2026.
இன்று பகல் 01.51 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று காலை 06.51 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று காலை 11.43 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று அதிகாலை 02.37 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 01.51 வரை பத்திரை. பிறகு பவம் .
இன்று காலை 06.51வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை