Feed Item
·
Added a post

ஸ்ரீ ராபவ வருடம் புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 27.9.2026.

இன்று இரவு 09.59 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று பிற்பகல் 12.36 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று பிற்பகல் 01.23 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 10.24 வரை பாலவம். பின்னர் இரவு 09.59 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று காலை 06.02 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=664&dpx=1&t=1790485863

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை: 10.45 முதல் 11.45 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

  • 18