Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.9.2026.

இன்று இரவு 09.18 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று காலை 07.38 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று மாலை 05.43 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று காலை 08.32 வரை வனிசை. பின்னர் இரவு 09.18 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று காலை 06.02 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=659&dpx=2&t=1790054814

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 36