Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை 2.2.2026

இன்று அதிகாலை 04.43 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 01.01 வரை பூசம். பின்னர் ஆயில்யம் .

இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று அதிகாலை 04.43 வரை பவம். பின்னர் மாலை 04.41வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=408&dpx=2&t=1769999488

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 61