Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 19.7.2025

இன்று பிற்பகல் 01.45 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 01.52 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று அதிகாலை 03.58 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 02.58 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.45 வரை கரசை. பின்பு வணிசை .

இன்று அதிகாலை 01.52 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=55&dpx=1&t=1752890048

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.46 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 826