Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.6.2026.

இன்று அதிகாலை 12.38 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.03 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.

இன்று மாலை 03.57 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று இரவு 08.39 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 12.18;வரை பத்திரை. பின்னர் காலை 11.50;வரை பவம். பிறகு இரவு 11.03 வரை பாவம். பின்பு கௌலவம்.

இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=549&dpx=2&t=1781838820

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 67