விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12.12.2025.
இன்று இரவு 08.00 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 09.21 வரை பூரம் . பின்னர் உத்திரம்.
இன்று மாலை 03.52 வரை பரீதி. பிறகு ஆயுஷ்மான்.
இன்று காலை 07.52 வரை பாலவம். பின்னர் இரவு 08.00 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை