Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.10.2025

இன்று அதிகாலை 03.02 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று அதிகாலை 12.30 வரை பரணி. பின்னர் இரவு 10.51 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி.

இன்று அதிகாலை 02.30 வரை வஜ்ரம். பின்னர் இரவு 11 23 வரை சித்தி.பிறகு வியதீபாதம்.

இன்று அதிகாலை 03.02 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 01.50 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று அதிகாலை 12.30 வரை சித்தயோகம். பின்னர் காலை 6.01 வரை மரணயோகம். பின்பு இரவு 10.51 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=288&dpx=2&t=1760066074

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 305