Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 1.09.2025.

இன்று முழுவதும் நவமி.

இன்று இரவு 07.14 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று பிற்பகல் 12.14 வரை பாலவம். பின்னர் கௌலவம்.

இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் இரவு 07.14 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=206&dpx=1&t=1756699362

நல்ல நேரம் :

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 612