Feed Item
·
Added joke

ம னைவி: ஏங்க, நேத்து டிவில உலகத்துல இருக்குற ஏழு அதிசயங்களைப் பத்திப் போட்டாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது!

​கணவன்: அதுல என்ன ஆச்சரியம்? உன்னைக் கல்யாணம் பண்ணின என்னைப் பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அதை எட்டாவது அதிசயமா சேர்த்திருப்பாங்க!

  • 22