நடிகை கயாடு லோகர் தனது வாழ்வில் முதல் முறையாக மலை உச்சியை அடைந்துள்ளார். தயாரா புக்யால் மலை உச்சியை அடைந்த அந்த மகிழ்ச்சியை அவர் படங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்னும் பல உச்சிகளை அடைய வேண்டும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். திரையில் மட்டுமின்றி வாழ்விலும் துணிச்சலுடன் முன்னேறும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.