Feed Item

ஒரு மரம் படகாகிறது,🛶 ஒரு மரம் விறகாகிறது.🥢 இன்னொரு மரம் வீடாகிறது.🏠

இறைவனுக்குத் தெரியும், எது யாருக்கு என்பதும், யாரை எங்கே வைப்பது என்பதும்!

விதையையும் விதியையும் எழுதுவது இறைவனே🗝️

--பிரமீளா நாகேஸ்வரராஜ்

  • 41