Feed Item
·
Added a post

உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது யாராலும் புரிந்துக் கொள்ளப்படாத அன்பு.

நீங்கள் பணத்தை கையாளவில்லை என்றால், அது உங்களை கையாளும்.

'எனக்குத் தெரியாது’ என்பது உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை.

இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத பொய்க்கு உண்மை என்று பெயர்.

கவலையை விட, மிகவும் கொடியது ஒருவரிடம் உள்ள சந்தேகமே.

  • 25