Feed Item
·
Added article

பகத் பாசில் அடுத்ததாகத் தமிழில் நடிக்கும் படத்துக்கு அசரீரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்குகிறார்.

படம் புத்தாண்டில் தொடங்க உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இது ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

  • 32