Feed Item
·
Added article

நடிகர் அஸ்வின் குமார், புவனேஸ்வரியை கோயம்புத்தூரில் மரபு முறைப்படி திருமணம் செய்துகொண்டார். வெள்ளை வேட்டி, சட்டையில் மணமகன் மிகவும் அழகாக இருந்தார்.

திருமணத்தில் திரையுலக நண்பர்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டு வாழ்த்தினர். புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

  • 116