நிரந்தரம் என்று நாம் எதை நம்பினாலும் அது நம்மை ஏமாற்றிவிட்டு மற்றொருவர் கையைப் பற்றிக்கொள்ளும்.
உலகை விட்டுப் போகும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது.
ஆனால்,
உங்கள் அன்பை இங்கே விட்டுச் செல்ல முடியும் .