உங்கள் நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால்...
உலக விஷயங்கள் பற்றி பேசுபவராக இருக்க வேண்டும், பணத்தை பற்றி பேசுபவராக இருக்க வேண்டும், வளர்ச்சியை பற்றி பேசுபவராக இருக்க வேண்டும், கனவை பற்றி பேசுபவராக இருக்க வேண்டும்.
முக்கியமாக அடுத்தவரை பற்றி பேசுபவராக இருக்கக்கூடாது