Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 3.6.2026.

இன்று இரவு 08.23 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று முழுவதும் பூராடம்.

இன்று காலை 07.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 07.31 வரை வணிசை. பின்னர் இரவு 08.23 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=532&dpx=2&t=1780456331

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 60