Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.9.2026.

இன்று காலை 09.40 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 02.47 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று இரவு 07.45 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 09.40 வரை நாகவம். பின்னர் இரவு 09.15 வரை கிமிஸ்துக்கினம். பின்பு பவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=646&dpx=2&t=1789121932

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 54