Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி வியாழக்கிழமை 2.10.2025

இன்று மாலை 03.45 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று காலை 06.52 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று இரவு 09.40 வரை சுகர்மம். பிறகு திருதி.

இன்று அதிகாலை 03.39 வரை தைத்தூலம். பிறகு மாலை 03.45 வரை கரசை. பின்னர் வணிசை.

இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=279&dpx=2&t=1759380723

நல்ல நேரம்:

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 722