Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 20.5.2026.

இன்று மாலை 04.38 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 11.13 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று இரவு 07.11 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 05.47 வரை வனிசை. பின்னர் மாலை 04.38 வரை பத்திரை. பின்பு பவம்.

இன்று அதிகாலை 05.52 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=518&dpx=2&t=1779244773

  • 49