மலர்களும் முட்களும் நிறைந்த பாதை என்றாலும் உங்களோடு புன்னகையையும் நம்பிக்கையையும் கொண்டு சென்றால் தடைகளைக்கடந்து நிலை கொள்ளலாம்.
மலர் வனம் எதிர்கொள்ளும்.
மானுடம் எப்போதும் வெல்லும்.