யாரையும் காயப் படுத்தவோ, குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள். இன்று நீங்கள் வலிமை மிக்கவராக , வாய்ப்பு மிக்கவராக , வசதி மிக்கவராக இருக்கலாம், ஆனால் காலம் உங்களை விட வலிமை வாய்ந்தது.
அன்பால் கட்டுங்கள். உலகை அழகாக்குங்கள்.
இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.