Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.4.2026.

இன்று இரவு 07.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று காலை 07.17 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று மாலை 04.18 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று காலை 06.40 வரை பத்திரை. பின்னர் இரவு 07.32 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.05 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=477&dpx=2&t=1775705315

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 28