Feed Item

ஆணும் ஆணுமோ,

பெண்ணும் பெண்ணுமோ,

ஆணும் பெண்ணுமோ

நட்போடு பேசுங்கள்.

கருத்து வேறுபாடு வரும்போது

நல்ல இனிமையான வார்த்தைகளைப்பேசிப் பிரியுங்கள்

வார்த்தைகளைக்

கொட்டி விடாதீர்கள்.

அள்ளமுடியாது.

யாவருக்கும்

நல்லநினைவுகளை

விட்டுசெல்வோம்.

நினைத்தலே ,

வெறுக்கும்அளவு

வெறுப்புகளை

விட்டுச் செல்லக் கூடாது.

  • 88