Feed Item
·
Added article

தனுசு, சாய் பல்லவி, மம்மூட்டி, சிறீலீலா நடித்த ஓம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சென்னையில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியை காண சிறீலீலா வந்தார்.

அங்கு திரண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அன்புடன் வரவேற்றனர். அந்த கூட்டத்திலும் சிரித்த முகத்துடன் ரசிகர்களை சந்தித்து அவர் மகிழ்வித்தார்.

  • 168