Feed Item
·
Added article

கடந்த 2013ம் ஆண்டு ஏ.ஆர். ரபி இயக்கத்தில் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் குஷி முகர்ஜி. அதன் பின்னர், இந்திக்கு சென்ற அவர், ஹார்ட் அட்டாக், முத்ரா விஸ்தார்ஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என நினைத்த அவர், உர்ஃபி ஜாவேத் ரூட்டை கையில் எடுத்து பலரது கண்களை கூச வைத்து வருகிறார்.

சமீபத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படியான கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து போஸ் கொடுத்தபோது சில புகைப்படக் கலைஞர்களே அதனை கண்டித்து அவருடன் சண்டைப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதை விட மோசமாக உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் ரொம்பவே ஃப்ரீ ஷோ காட்டி வெளியே நடனமாடிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  • 59