செயலை விதையுங்கள்
பழக்கம் உருவாகும்..!
பழக்கத்தை விதையுங்கள்
பண்பு உருவாகும்..!
பண்பை விதையுங்கள்
எதிர்காலம் உருவாகும்..!