உங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இக்காலங்களில் படிப்பு எனும் உயரிய பண்பொழுக்கத்திலிருந்து விலகியிருக்க வழியமைக்காதீர்கள்.
குழந்தைகளை இக்காலங்களில் ஒவ்வொருநாளிலும்
அவர்கள் அறிந்த மொழிகளைக் (தாய்மொழியும்பிறமொழியும்)
குறைந்தபட்சம்
ஒருபக்கம்_படிக்கவேண்டும்
என்று கட்டாயப்படுத்துங்கள். நாளிதழ்களாகக்கூட இருக்கலாம்.
கட்டாயப்படுத்துதல் என்பது குழந்தைகள் மீதான வன்முறைதான்.
ஆனால் இந்த அனுமதிக்கப்பட்ட வன்முறை அவர்கள்
வளரிளம்_பருவங்களை அடையும்போதும்,
அப்பருவங்களைக்கடக்கும்போதும்
கடந்தபிறகும் ,
வன்முறையின்பால் சேராது
நன்முறையில் வாழ உதவும்.