Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 7.3.2026

இன்று இரவு 8.17 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று பிற்பகல் 12.10 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று காலை 07.43 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 07.37 வரை பவம். பின்னர் இரவு 8.17 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.25 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 12.10 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=445&dpx=2&t=1772851670

  • 43