Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 28.11.2026.

இன்று பிற்பகல் 02.18 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று மாலை 06.44 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று அதிகாலை 03.08 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று பிற்பகல் 12.18 வரை பாலவம். பின்னர் இரவு 11.11வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=730&dpx=1&t=1795863817

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 28