Feed Item

2009 ஆம் ஆண்டு மே 18 அன்று இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போயினர்.

இந்த நாளை துக்க நாளாகவும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடைப்பிடிக்கின்றனர்.

  • 187