Feed Item

புருஷன்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...

அதான் ஹோட்டல் இருக்கேனு திமிர்த்தனத்துல மனைவி கிட்ட யாரும் சண்டை போடாதீங்க!

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமா எல்லா ஊர்லயும் ஹோட்டல்களை மூடிட்டு வராங்க!

வாய மூடி பேசாம போடுற உப்புமாவை சாப்பிடுங்க.....

  • 27