பொருளாதாரத்தில் வலிமையுடைய கழுகு போன்ற நிலையை நாம் எட்ட உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
காலம் முழுவதும் கழுகாக வேண்டும் என்று ஆசைப்படும் சிறு பறவைகள், அது கூடாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளாவது கழுகுகளாக மாற வேண்டும் என்று பதட்டம் தான் பட முடிகிறது.