Feed Item

சிந்திப்போமா?

முன்பதிவு தேவையின்றி

ஒருநாள்

நம் பயணம் முடிவுறும்

நாம் செய்யும் தர்மங்களே

நம் luggage...

நாம் பெற்ற மரியாதையே

Passport...

நம்மை சுற்றி இருப்பவர்க்கு

நாம் காட்டிய அன்பே

Visa

பயணத்தை

இனியதாக்குவோம்

இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

  • 94