Feed Item
·
Added article

சிரத்தா கபூர் நடிக்கும் புதிய படம் ஈதா. இதில் அவர் மராட்டிய மாநிலத்தின் புகழ்பெற்ற லாவணி கலைஞர் விதாபாய் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த வேடத்துக்காக அவர் எட்டு கிலோ எடை கொண்ட சலங்கை அணிந்து பயிற்சி செய்தார். பயிற்சியில் அவருக்குத் தசை வலி ஏற்பட்டதாக இயக்குநர் தெரிவித்தார்.

  • 32