Feed Item
·
Added article

சாய் பல்லவி எதற்கும் கிரெடிட் எடுத்துக் கொள்ளாத ஆன்மீகமான நடிகை என்று ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் இன்று தெரிவித்துள்ளனர். சீதையாக நடிக்கும் அவரது வாழ்க்கை முறை ஆன்மீகமானது என்று கூறியுள்ளனர்.

லண்டனில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், சாய் பல்லவியின் அமைதியும், பணிவும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் கவர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்த படம் இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்று ரன்பீர் கூறியுள்ளார். லண்டன் புரோமோஷன் தான் கடைசி கட்ட புரோமோஷன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 121