Feed Item

புழுங்கல் அரிசி

நெல்லைப் புழுக்கி அரிசி ஆக்குதலே புழுங்கல் அரிசி என்ற பெயர் கொண்டது. இதன் ஆங்கிலப் பெயர் PARBOILED RICE.

புழுக்குதல் என்றால் அவிகை,அவித்ததல்

புழுங்குதல் - என்றால் சிறுக வேகுதல், ஆவியெழவேகுதல்.

நெல்லைப் புழுக்கி யெடுத்து உமி நீக்கப்பட்ட அரிசியே புழுங்கலரிசி.

  • 11