Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.8.2025.

இன்று பிற்பகல் 12.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 02.27 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று பிற்பகல் 01.52 வரை சிவம். பின்பு சித்தம்.

இன்று அதிகாலை 12.53 வரை கிமிஷ்துக்கினம். பின்னர் பிற்பகல் 12.37 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 02.27 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=154&dpx=1&t=1756043439

நல்ல நேரம் :

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 207