இதோ பாருடி……நான் இல்லாத நேரத்திலே….. அக்கம் பக்கம் வீட்டு காரிங்க, சக்கரை கொடு…. பருப்பு கொடு….அதகொடு… இதகொடுன்னு,டம்ளர் எடுத்துக்கினு வருவாளுங்க…. நீ தூக்கி கொடுக்கிற வேலை வைச்சுக்காதே….. இந்த தெருவே ரொம்ப மோசம்.., உஷாராஇரு……
ஆமா அத்தை நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நெசம்….. பக்கத்து வீட்டு சசி உங்க வங்கிமோதிரம்…. ரெட்டை பட்ட செயினு கேட்டா… நானும் பீரோவிலிருந்து எடுத்துகொடுத்து…..ஆறு மாசம் ஆகுது….. இன்னும் திருப்பி கொடுக்கலை…..