Feed Item
·
Added article

அமலா பால் நடிக்கும் ஹாப் என்ற மலையாளப் படம் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய அளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. காட்டேரி கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் படம் ஏற்கனவே டொராண்டோ திரைப்பட விழாவில் முதல் மலையாளப் படமாகத் திரையிடப்பட்டு பெருமை பெற்றது. வரும் ஜனவரி மாதம் இந்தப் படம் இந்தியா முழுவதும் திரைக்கு வர உள்ளது.

  • 13