S
தோல்வியடைந்து
வீழ்வதும்
உடைந்து போவதும்
கூனி குறுகுவதும்
எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ
அவ்வளவுக்கவ்வளவு உண்மை
அதன் பின்
உயர்வதும்
எழுவதும்
கடந்து வருவதும்....
உடைந்து சில்லு சில்லாய் ஆனாலும் அதெல்லாம் ஒன்றாகி நிமிர்ந்து எழுந்து வரமுடியும் நம்மால்...