Feed Item
·
Added joke

ஊழியர் ; பாஸ் எனக்கு ரெண்டு நாள் லீவு வேண்டும்.

பாஸ்: கண்டிப்பா கொடுக்குறேன்.

ஆனா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்.

ஊழியர் : ஓ.கே சார் கேளுங்க.

பாஸ் : கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்னான்?

ஊழியர் : நல்ல நேரத்தில் சரியான கேள்வி கேட்டீஙக சார்.

பாகுபலி கொல்லப்படுவதற்கு முதல் நாள் கட்டப்பா லீவு கேட்டாதாகவும் பாகுபலி மறுத்தாகவும் எனக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கிறது சார்....

அதுனாலதான்...

பாஸ் : நாலு நாள் லீவு எடுத்துக்கோப்பா...

  • 30