Feed Item

மகா சிவராத்திரி திருநாளில் சிவனின் கருணைப் பெருக்கு உங்கள் இதயத்தை நிரப்பட்டும் துன்பங்கள் மறைந்து ஆனந்தப் பெருக்கெடுத்து உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கட்டும் ஓம் நமசிவாய எனும் மந்திர ஒலி உங்கள் ஆன்மாவை புனிதப்படுத்தி அமைதியை கொடுக்கட்டும் இந்த நாள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமையட்டும்!

  • 32