கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
சாந்தியும் சமாதானமும் தேவதூதனின் பெருங்கருணையும் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்துவழியட்டும்.
நினைத்ததெல்லாம் முன்னிலும் எளிதாக நிறைவேறட்டும்.
வளம் கொழிக்க நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்