நடிகை சல்மா ஹயக் நடித்த 'பிரிடா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது. இந்த படம் ஒருபோதும் நடக்காது என பலரும் தன்னிடம் கூறியதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார். மெக்சிகோ ஓவியர் பிரிடா காலோவின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த படம் மிகவும் மெக்சிகன் தன்மை கொண்டது என்று கூறி நிராகரிக்கப்பட்டதாம்.