சென்னையில் பிறந்தவர்…குடும்பம் தெலுங்கு…முதல் படமே….பாட்டு இன்று வரை சூப்பர் ஹிட்.
என்னடி முனியம்மா உன் கண்ணுல மய்யு அந்த பாட்டுல டான்ஸ் ஆடுரவங்களே இவங்கதான்.
வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில்தான் அந்த பாடல் அதுதான் இவர் முதல் படம். தூர்தர்ஷனில் வந்த ladies hostel என்ற சீரியலிலும் நடித்தவர்
அப்போதுதான் இவருக்கு முன்னாள் முதல் அமைச்சர் MK ஸ்டாலின் நடித்த குறிஞ்சி மலர் என்ற சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
.பணக்காரன் படத்தில் வில்லனால் சூறையாடப் பட்டு பிறகு ரஜினி வில்லன் சரனுக்கே climax இல் கல்யாணம் செய்து வைப்பார்.
விஜயகாந்த் படமான குடும்பம் தான் இவரது இரண்டாவது படம், அதன்பிறகு கரையை தொடாத அலைகள், ஊமைக்குயில், தங்கமணி ரங்கமணி, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், காதல் கீதம், காட்கும் காமாட்சி போன்ற படங்களில் நடித்தார்.
தெலுங்கு சினிமாவில் sagarika என்ற பெயரில் சில படங்கள் நடித்தார்.
தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசையில் வந்தவர்…கடைசியில் பொண்டாட்டி சொன்னா கேட்டுகணும் என்ற படத்தில் சின்னி ஜெயந்த் ஜோடியாக நடித்ததுதான் மிச்சம்,
2000 ஆம் ஆண்டில் சினிமாவை விட்டு போனவர் கல்யாணம் செய்து இப்போது அமெரிக்காவில் வாழ்வதாக செய்தி.