டாக்சி டிரைவர் ஓர் விபத்தை ஏற்படுத்தி 30 பேர் இறந்து விட போலீஸ் விசாரனை செய்தது!!
போலீஸ். - யோவ் !! எப்படியா !! விபத்து நடந்தது !!
டிரைவர் - காத்தால வண்டியை ஓட்டி வந்து கொண்டு இருந்தேன் சார் !!
சாலையின் ஒரு பக்கம் திருமண கூட்டம்!! மறு பக்கம் இரண்டு நபர் நடந்து வந்து கொண்டு இருந்தனர்!! திடீர் என்று வண்டி ப்ரேக் !! பிடிக்கவில்லை அதான் !!
போலீஸ் - சரி!! வண்டியை அந்த 2 நபார் மேல் மோத வேண்டியது தானே!!
டிரைவர் - சார் !! நீங்களும் என்னை மாதிரியே யோசிக்கிறீங்க சார்!!
போலீஸ் - அப்புறம் எதுக்குயா!! திருமண கூட்டத்தில் வண்டியை விட்ட!!
டிரைவர். -- சார் !! அந்த இரண்டு பேர் பக்கம் தான் வண்டியை மோதினேன்!!
பய புள்ள !! அதில் ஒருத்தன் திடீர் என்று கூட்டத்து பக்கம் தாவி விட்டான்!!
போலீஸ் -- அப்புறம் !! என்ன செய்த!!
டிரைவர் - ஒருத்தனை இடித்து விட்டு கூட்டத்தில் பாய்ந்தவனை விடாமல் நானும் மோதினேன் சார் அதான் அவனுடன் சேர்ந்து 30 உசுரு போயிருச்சு!!
 
    
    
    
    
    
 
            
            
        
 Home
                Home
            