உங்களை தனிமையில் விட்டு
ஒருவர் பிரிந்து செல்கிறார் என்றால்
அவரை விட சிறந்த ஒருவர் உங்களை
நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்
என்பதே அர்த்தம் ஆகிறது......
நீங்கள் பிரிந்தவரை எண்ணி
வருந்த தேவையில்லை.